மகளிர் டி20 உலகக் கிண்ணத்துக்கு பெரும் எதிர்பார்ப்புடன் சென்ற இலங்கை அணி அடுத்தடுத்து தோல்விகளுடன் வெளியேறியது. ஆரம்ப சுற்றின் முதல் மூன்று போட்டிகளிலும் இலங்கை பெற்ற மோசமான தோல்விகளுக்கு பெரிதாக வியாக்கியானங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த மூன்று போட்டிகளிலும் அணித் தலைவி …
விளையாட்டு
-
-
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி ஆடும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்கள் இன்று ஆரம்பமாகும். தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பின்னரே இலங்கை அணி வெள்ளைப் பந்துக்கு திரும்புகிறது. என்றாலும் நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் …
-
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என வென்றதன் மூலம் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. என்றாலும் அது நினைக்கும் அளவுக்கு இலகுவானதும் அல்லது. உலக டெஸ்ட் சம்பியன்சிப் …
-
சனத் ஜயசூரிய இலங்கை அணியின் பயிற்சியாளரானது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆரம்பத்தில் இடைக்கால பயிற்சியாளராக இருந்து அதுவே சற்று நீடிக்கப்பட்டு, பின்னர் நிரந்தர பயிற்சியாளராக ஓர் ஆண்டுக்கு அவர் நியமிக்கப்பட்டது வரையான பயணம் என்பது சனத் ஜயசூரிய கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். …
-
உலக கால்பந்து சம்மேளன (பிஃபா) தரைவரிசையில் இலங்கை அடிமட்டத்தில் இருக்கும் ஓர் அணி. அதனால் கடந்த ஒரு தசாப்தத்தில் 200 இடங்களுக்குள் முன்னேறுவது குதிரைக் கொம்பு. என்றாலும் உலக மட்டத்தில் கால்பந்துக்கு இருக்கும் செல்வாக்குக்கு மத்தியில் அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது …
-
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று தொடரை கைப்பற்றுவதற்கு இன்னும் ஐந்து விக்கெட்டுகளே தேவையாக இருப்பதோடு தோல்வி ஒன்றை தவிர்ப்பதென்றால் நியூசிலாந்து அணி எஞ்சிய இரண்டு நாட்களில் அசாதாரண ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த வேண்டிய …
-
பௌண்டரி இன்றி அதிக ஓட்டம் இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக்கில் ஷிம்ரோன் ஹெட்மியர் ஒரு பௌண்டரி கூட பெறாது 91 ஓட்டங்களைக் குவித்தார். சென் கீட்ஸ் அணிக்கு எதிராக கயானா அமசோன் வொர்ரியஸ் அணிக்காகவே அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றார். இதன்போது …
-
சென்னையில் நடந்த 4ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி இலங்கையின் இளம் வீரர்கள் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது. இந்தப் போட்டியில் இலங்கையால் 9 தங்கப்பதக்கங்களுடன் 35 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடிக்க முடிந்தது. என்றாலும் முப்பாய்ச்சல் …
-
கமிந்து மெண்டிஸ் சிட்டக்ராமில் 19 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்றார், ஓல்ட் டிரபர்ட்டில் 25 பந்துகளுக்கு 12 ஓட்டங்களைப் சேர்த்தார், லோட்ஸில் 5 பந்துகளில் நான்கு ஓட்டங்களைக் குவித்தார். அவர் இதுவரை ஆடிய 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் குறைகூறுவதென்றால் இந்த மூன்று …
-
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் கடந்த செவ்வாய்க்கிழமை கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவன் ஜே.எம். ஆதிப் 16 வயது ஆண்கள் பிரிவில் 400 M அஞ்சலோட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தைப் …