பேருவளை, சீனன்கோட்டை சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் 50ஆவது வருட பூர்த்தி விழா (பொன் விழா) நிகழ்வுகள் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. 1974ஆம் ஆண்டு சீனன்கோட்டை மண்ணில் நல்லுள்ளம் படைத்தவர்களினால் இவ்விளையாட்டுக் கழகம் …
விளையாட்டு
-
-
ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட் தொடர் என்பது சம்பிரதாய கிரிக்கெட் அல்ல. அணிக்கு அறுவர், ஆறு ஓவர்கள், ஐந்து விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னரும் ஆறாவது துடுப்பாட்ட வீரருக்கு தனியே ஆட முடியும் என்று சற்று தெருவோர கிரிக்கெட் போல வைத்துக்கொள்ளலாம். கிரிக்கெட் பிரபலமான …
-
மேற்கிந்திய தீவுகள் சென்ற பின்னர் சொந்த மண்ணில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இலங்கை. ஏற்கனவே இலங்கையில் டெஸ்ட் தொடரை 0–2 முழுமையாகத் தோற்றுவிட்டு இந்தியாவுக்குப் போன நியூசிலாந்து அணி அங்கே இந்திய அணியை யாரும் எதிர்பார்க்காத வகையில் 3–0 என தொடரை முழுமையாக …
-
அடுத்த பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் தொடருக்கு போட்டித் தந்திரம் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. உலகின் செல்வந்த கிரிக்கெட் லீக்கான இந்த ஐ.பி.எல். தொடர் என்பது வெறுமனே கிரிக்கெட் மாத்திரமல்ல. அது கோடிக்கான பணம் கொட்டும் வர்த்தகம். மைதானத்தில் அணி ஒன்றின் வெற்றிகள் …
-
இலங்கை அணியில் திடீரென்று துடுப்பாட்ட எழுச்சி ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அது யாரை அணிக்குத் தேர்வு செய்வது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தேர்வுகளுக்கு பஞ்சமில்லாமல் போய்விட்டது. இத்தனைக்கும் கடந்த ஜூலையில் நடந்த டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை …
-
இந்தியாவின் மீட்சி நியூசிலாந்துக்கு எதிராக ஒரு வாரத்துக்கு முன்னர் பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ஓட்டங்களுக்கு சுரண்டது அந்த அணிக்கு பெருத்த தலைகுனிவாக இருந்தது. என்றாலும் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டு வந்த இந்திய …
-
கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டி கடந்த வாரம் நிறைவடைந்தது. வழக்கம் போல சாதனைகள் பல முறியடிக்கப்பட்டன. நாட்டின் விளையாட்டுத்துறையில் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தும் ஆரம்பப் புள்ளியாக கல்வி அமைச்சின் விளையாட்டு மற்றும் உடற்கல்வி பிரிவினால் நடத்தப்படும் …
-
ரஃபேல் நடால் தனது இரண்டு தசாப்த டென்னிஸ் வாழ்வில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார். எனவே, நடாலைப் பற்றி தெரியாத ஒரு சில விடயங்களை இங்கு பார்ப்போம். 2002 இல் தொழில்முறை டென்னிஸ் வீரராக பயணத்தை ஆரம்பித்த நடால் ஒரு விளையாட்டு குடும்பத்திலிருந்து …
-
அடிலெய்டில் சீனாவை 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற பின்னர் அவுஸ்திரேலியாவின் 2026 உலகக் கிண்ண கனவு உயிர்ப்பித்து இருக்கின்றது. மேலும் இந்த ஆட்டத்தில் ஜொலித்த நிஷான் வேலுப்பிள்ளை உலகரங்கில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்காக சர்வதேச கால்பந்து தொடரில் பங்கேற்கும் …
-
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி 2–1 என கைப்பற்றியது சாதாரண ஒன்றல்ல. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் முன்னர் போல் இல்லாதபோதும் அதன் டி20 அணி எப்போதுமே வலுவானது. சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் டி20 தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் …