காலை பகலவனின் உஷ்ணம் சற்று அதிகமான நேரமது.. கட்டடங்களுக்கு மேலால் ஊடுருவும் பறவைகளோ சாம்பலாக மாறும் அனல். இருந்தும் வீட்டு முற்றத்தில் வெறுங்கோலோடு அவசர அவசரமாக பாக்கு வெட்டியை தொலைத்த தாத்தா போல தனது தாயாரை தேடிக் கொண்டிருந்தாள் இளைய மகளான …
சிறுகதை
-
-
காதர் நானா தான் செய்த பெரிய தவறை நினைத்து மனதில் புழுங்கிக்கொண்டிருந்தார். தனது மனதில் நீங்காத இடம்பிடித்துக் குடிகொண்டிருந்த அருமை மனைவி ஃபழீலா தற்போது உயிரோடு இருந்திருந்தால் தனக்கு இப்படியொரு நிலை நேர்ந்திருக்காது என்பதை நினைக்க நினைக்க காதர் நானாவுக்கு கவலை …
-
“அப்பாடா.. எட்டு வருடங்கள்.. எப்படிப் போனதோ தெரியல்ல..”. வாய் முணு முணுக்க.. சார்னிய தேயிலைத் தோட்ட அம்பாள் கோயில் சந்நிதி மண்டபத்து வாயிற் படிக்கட்டில் அமர்ந்தான் சந்திரன். பச்சைப் பசும் தளிர்கள்.. பார்ப்போரை இச்சை கொள்ள வைக்கும் சார்னியா தேயிலைத் தோட்டம்.. …
-
“மகன் எழும்புங்க. டைம் ஆயிட்டு. சுபஹுக்கு பள்ளிக்குப் போகணும்” என்ற எனது உம்மாவின் சத்தம் கேட்டு மெல்ல எழுந்தேன். அடித்துப் போட்ட உடலைப் போன்று உடல் முழுக்க அசதி ஒரு தொற்று நோயாய் அப்பியிருந்தது. மீண்டும் மீண்டும் எழும்புமாறு தாய் குடைச்சல் …
-
தலைமாட்டில் குத்துவிளக்கு ஒளிர்ந்து கொண்டே இருந்தது. மங்கிய ஒளியில் அப்பாவின் முகம் தெளிவாகத் தெரிகின்றது….. “அப்பா” பட்டு வேட்டியில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தார். கையுறை போட்ட கைகள் பின்னிப் பிணைந்திருந்தன. முகம் நீசமற்ற அமைதியாக இருத்தது. அவளது உதடுகள் “அப்பா” என்று …
-
இ லங்கையில் ‘ஐஸ்’ போதைப் பொருளை விற்றால் இனி மரண தண்டனை. புதிய சட்டமொன்று வெளிவந்திருக்கிறது. இலங்கையில் ‘ஐஸ்’ எனப்படும் மெத்தம் பெட்டமைன் (Methamphetamines) போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கும் …
-
அந்த கடிதம் கையில் கிடைத்த வேளையிலிருந்து ஆசிரியர் விமலனுக்கு ஒரு படபடப்பு. அவர் செய்யவேண்டிய வேலை யாவும் ஸ்தம்பிதம் ஆகியது. அன்று பாடசாலைக்கு எடுத்து வந்த பகல் சாப்பாட்டைக் கூட பிரித்து பகிர்ந்து சாப்பிட மனம் இல்லாமல் இருந்தது விமலனுக்கு. சக …
-
அன்று அதிகாலைப் பொழுது ஆதவனை வரவேற்கப் பட்சிகளின் ஆரவாரம் தொடங்கி இருந்தது. ஐந்து மணிக்கே தூக்கம் கலைந்து போனது சாருமதிக்கு. அரச வங்கி விடுதியில் தங்கியிருந்த சாருமதிக்கு எழுந்திருக்க அசதியாக இருந்தது. அந்த விடியலில் பட்சிகளின் ஆரவாரம் அவளது மனதிற்கு மகிழ்வைத் …
-
அஸர் தொழுகையை முடித்துவிட்டு வந்த நிசார் அமைதியாக குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தான். அப்போது தேநீர் கோப்பையை அவனிடம் நீட்டியவளாய் ‘என்னங்க ஏதோ ஒரு கூட்டம் இருக்குன்னு சொன்னீங்களே மறந்துட்டிங்களே போகலயா?’ என பேச்சுக் கொடுத்தாள் மனைவி நிசாயா. ‘ஆமா நிசாயா மறந்தே …
-
அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு’, கச்சேரி” என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பத்திரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார …