தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவில் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும், மேலும் மக்கள் அதை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த தீபத் திருவிழா இலங்கை, இந்தியாவில் மட்டுமின்றி, மற்ற சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?. நேபாளம்: …
மதம்
-
-
தீபாவளி என்பது இந்துக்களின் பண்டிகையாகும், மற்ற இந்திய மதங்களிலும் கொண்டாடப்படுகின்றன. இருளை அகற்றி வெளிச்சம் தரும் பண்டிகையாகத் திகழ்கிறது.எதிர்வரும் 31ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அசுர மன்னன் ராவணனை தோற்கடித்து ராமர் தனது மனைவி சீதை மற்றும் அவரது சகோதரர் …
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை இருள்வானில் உடுக்கள் போல மிளிரச்செய்ய 1944 ஆம் ஆண்டு SLM. ஷாபி மரைக்கார் மற்றும் S.A. இமாம் ஆகியோரின் தூரநோக்கின் விளைவாக உருவாக்கப்பட்டதே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் எனும் வரப்பிரசாதம். …
-
தமிழ்நாடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழா எதிர்வரும் நவம்பர் மாதம் 02ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் சு. ஞானசேகரன் தெரிவித்துள்ளார். 02ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை …
-
பேருவளை சீனன் கோட்டை குட்டிமலை ஜாலிய்யா தர்கா ஸாவியா மஸ்ஜிதில் வருடாந்த காதிரிய்யா மனாகிப் மஜ்லிஸ் தமாம் வைபவம் இன்று (13.10.2024) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமாகவுள்ளது. கலி பதுஷ்சாதுலிகளான மௌலவி எம்.எம்.செய்னுலாப்தின் (பஹ்ஜி) அஷ்ஷேய்க் இஹ்ஸானுதீன் அபுல்ஹசன் (நளீமி) ஆகியோர் …
-
காஸா மீதான யுத்தத்தை கடந்த வருடம் ஒக்டோபர் 07 ஆம் திகதி ஆரம்பித்த இஸ்ரேல், லெபனான் மீதான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தெற்கு லெபனான் மீது தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியுள்ளது. அத்தோடு கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி யெமனின் …
-
போர்ட் லூயிஸின் நகர மையத்திலிருந்து முப்பது நிமிட நடையில் வடக்குப் பகுதியில் இருக்கும் கைலாசன் (KAYLASSON) கோயிலுக்குப் போனோம். கோயிலின் பெயர் வித்தியாசமாக இருந்தது. கைலாசம் என்ற பெயரைத் தான் கைலாசன் என்று அழைக்கிறார்களோ என்று நினைத்தேன். கோயிலைப் பார்த்தபோது அது …
-
‘நபி (ஸல்) அவர்கள் அறையின் விரிப்பை விலக்கினார்கள். நின்ற நிலையிலே எம்மைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரது முகம் குர்ஆனின் ஒரு தாளைப் போன்று (மென்மையாகவும் அழகாகவும் தூய்மையாகவும், பிரகாசமாகவும், மகத்தானதாகவும், புனிதமானதாகவும்) இருந்தது. பின்னர் அவர் புன்னகைத்தார், சிரித்தார்’. (ஆதாரம்: புஹாரி, …
-
தேசிய ஷூரா சபையின் தலைவர் சட்டத்தரணி அஸூர், தனது தலைமைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி) எம்.ஏ சபையின் நிறைவேற்றுக் குழுவின் ஏகமானதான தீர்மானத்தின் படி பதில் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தான் ஜனாதிபதி தேர்தலின் …
-
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் மேற்கே இந்து சமுத்திரமும் கிழக்கே ஒல்லாந்தர் வெட்டு வாய்க்காலும் கொண்ட இயற்கையான சூழலில் உடப்பு என்ற தமிழ்க் கிராமம் அமைந்து காணப்படுகின்றது. இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என மும்மதத்தவர்களும் வாழ்ந்து வருகின்றார்கள். தென்னிந்திய கிராமங்களின் …