பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால், தேசியப் பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லையென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேர்தல் கால ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு நேற்று முன்தினம் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கைத் …
அரசியல்
-
-
மலையக மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைக்கான தீர்வும், அவர்கள் இந்த நாட்டில் ஏனைய சமூகங்களை போன்று வாழ்வதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டால் அதுவே தமக்குக் கிடைக்கும் அங்கீகாரம் எனத் தான் கருதுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா …
-
அடுத்த வாரம் இதே நாள் ஆகும் போது, இலங்கை நாட்டில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றிருக்கும். அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதி எத்திசையில் நகரும் என்பதை பெரும்பாலும் அப்போது தீர்மானிக்க முடியும். ஜனாதிபதி அநுர குமாரவின் ஐக்கிய மக்கள் சக்தி …
-
பிராந்திய அரசியலின் காலம் முடியப்போகிறதா?‘ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அநுர குமார திசாநாயக்கவின் புதிய வசீகரமும். 2. பிராந்திய அரசியலை முன்னெடுத்த தமிழ், முஸ்லிம், மலையக் கட்சிகளின் …
-
சுமந்திரன் போன்றோர் தங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் …
-
தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் காணப்படுவதைப் போன்று வாக்காளர்களுக்கும் தமக்கான தெரிவுகளை மேற்கொள்ள சுதந்திரம் காணப்பட வேண்டும். இலங்கையில் இந்த நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். தபால்மூல வாக்களிப்பு மற்றும் …
-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை கொழும்பின் தமிழ் வாக்காளர்கள் தெரிவுசெய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என, ஜனநாயக மக்கள் முன்னணி சார்பான தமிழ் முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் …
-
தேர்தலில் வெற்றிபெற்றால் தாங்கள் அதிகூடிய முன்னுரிமை அளிப்பது யாழ். மாவட்டத்தின் போதைப் பாவனையை ஒழிப்பதற்குத் தான் என்கிறார் யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் க. இளங்குமரன். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் வடக்கில் செயலிழந்திருக்கும் தொழிற்சாலைகள் மீள …
-
தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.என்.இக்ரம் பொதுத்தேர்லில் தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர்களில் ஒருவராக விளங்கும் தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் எம்.என். இக்ரம் தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த விசேட பேட்டி கேள்வி: உங்களைப் பற்றியும் …
-
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து, பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் யாவும் தீவிரம் காட்டியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அமைப்பு மாற்றம் (சிஸ்டம் சேஞ்ச்) குறித்து தேர்தல் மேடைகளில் அதிகம் பேசப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு அரகல மக்கள் போராட்டம் முதல் ஜனாதிபதித் தேர்தல் …