தேசத்தை நாம் நேசித்தால் தேசம் சுபீட்சமாகும்! தேசமைந்தர் நாம் ஒன்றாகிட்டால் தேசம் விருத்தியாகும்! தேசத்தில் சமத்துவம் என்றாகிட்டால் சமநீதி தளைத்தோங்கும்! மனங்களை நாம் மதித்திட்டால் இனங்கள் இணைந்து கொள்ளும்! நாடென்றால் நம்நாடு நல்வளம் மிக்க நாடாகும்! எல்லோரையும் கவர்ந்த எழில்மிக்க நாடாகும்! …
கவிதை/ இலக்கியம்
-
-
முத்துசாமியின் மூத்தமகன் மூட்டையும் கையுமாய் தடுமாறி கொண்டிருந்தான் கொச்சிக்கடை கோட்டையில்… — அடையாளம் கண்டு அருகில் சென்றேன் அசிங்கத்தில் அவன் முகம் அலங்கோலமானது.., அடடா…. அதுவா சங்கதி… உழைத்ததுக்கு காசுகேட்டு உரிமைகள் வாங்கி கேட்டு உதைபட்டு வீதி வந்து செய்வதென்ன தெரியாமல் …
-
வாசிப்பை நேசிப்போம் தினமும் வாழ்வுடன் வழிகாட்டும் தீபம் ஏற்றிடுவோம் கைபேசி பழக்கமிது வந்ததனால் கைவிட்டு போனதுமே இச்செயற்பாடு வீடுசென்றதுவே தொலைக்காட்சி வீரமுடன் காண்பதுவே கிரிக்கெட் காட்சி நேரமது செல்வதுவே தெரிவதில்லை யோசித்தால் தினமும் பெருங்கவலை பள்ளி கோவில் ஆலயம் மறந்து போச்சு …
-
விண் மீன்கள் சுழிக்க மறந்த கோடை இரவு தொலைவில் வானொலியில் ஒலிக்கும் பழைய பாடல்களை மெய் மறந்து முணுமுணுத்தவாறு விடுதியின் பல்கனியில் காலாற ஓய்வெடுக்கிறேன் கழிவு நீர் வழிந்தோடி பள்ளம் படு குழிகளில் உறைந்து காற்றிடை பரவுதலில் நாறி அருவருப்பூட்டு கிறது …
-
பரிசளிப்பின் பரபரப்பில் கரிமனத் திருடனால் களவு போன மிதிவண்டி! கடமையினை மறந்து விட்ட காவலர் அரண்மனையில் தவமிருந்து முறைப்பாடு! மிதி வண்டிக் கடனின் மீதியை வழங்க முன்பே வீதியோரம் இழந்து வந்த மகன்..! ‘நீயும் தொலை’ என்று சீறி அடித்து அழும் …
-
மு.பொ. என்று அழைக்கப்படும் பிரபல எழுத்தாளரான மு.பொன்னம்பலம் 11-07- – 2024 திங்கட்கிழமை அமரரானார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட மு. பொ, முருகேசு, மாரிமுத்து (சின்னத்தங்கம்) தம்பதிக்கு 26-08- – …
-
சின்னச் சின்ன அடியெடுத்து சிந்தை குளிர படிநடக்கும் அன்பு மகளே ஆருயிரே அப்பா சொல்வதைக் கேளம்மா அன்னை யன்பே உயர்வம்மா அவளே யுனது உயிரம்மா அன்பா யவளை பாரம்மா அதனா ளருளை சேரம்மா உற்றார் உறவைப் பேணம்மா ஒற்றுமையி லுயர்வை காணம்மா …
-
சந்தர்ப்பங்களை நழுவவிட்ட சாதனையாளனின் வெறுப்பாய்.. ஏமாற்றப்பட்ட நாட்களை எண்ணியெண்ணி வாடி.. அந்தகாரத்தில் தேடப்படும் வெளிச்சப் புள்ளியாய்.. தேர்தலொன்றே தீர்வாக தேடிடுவர் விரும்பி.. அதிகாரம் ஆளுமை அரசோச்சி நிற்க.. சதிகாரச் செயல்களும் புதிதாக முளைக்கும்.. அரங்கமே அதிர பிரசங்கங்கள் கேட்கும்.. வரலாற்றை மாற்றும் …
-
பூமிப் பந்தின் சுழற்சியின் நிமித்தம் பூவுலகில் மனிதன் வாழ்க்கை நித்தம் புரவியெனப் புறப்பட்டு விரைவதிலே கவனம் புவனத்தில் அவனுக்கு வாய்த்திடவே சுவனம் மாற்றத்தின் பின்னே மனிதமும் மறந்து ஏற்றம் உண்டென நம்பி ஏமாந்து சுற்றமும் கசந்து நவீனத்தில் மிதந்து அற்றம் நோக்கிச் …
-
ஏனது நிகழ்ந்தது ஏனது நடந்தது ஏனது வந்தது ஏனது மாய்ந்தது அந்த வேளை அந்த நேசம் நாடகங்கள் வேண்டாமே நாடியில் என்றும் நீதானென்று அறியாயா நீ ஏனிந்த மாற்றம் ஏனிந்த மந்தம் இயல்பானவை தொலைந்து கருமேகம் சூழ்ந்த ஆகாயமாய் இரு விழிகளில் …