கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்த்தன தெரிவித்தார். ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற கொழும்பு மாநகர சபையின் …
செய்திகள்
-
-
யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நேற்று முன்தினம் மாலை (11) இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர் தனது பணி முடிந்து வீடு திரும்பும் போது கஸ்தூரியார் வீதியில் …
-
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் விஜார் பிராண்ட் ‘சிலோன் டீ’ காட்சிக்கு வைக்கப்பட்டது. கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி இன்று 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்ட …
-
அனைத்து நற்காரியங்களிலும் வெற்றி தரும் விஜயதசமி நாளான நேற்று பிள்ளைகளின் கல்வியை ஆரம்பிக்கும் நோக்குடன் ஆலயங்களில் வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம்.
-
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் SLPP (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்) தேசியப் பட்டியல் வேட்பு மனுவில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் இம்முறையும் உள்வாங்கப்பட்டுள்ளார். இவர் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரேயொரு முஸ்லிம் …
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவருக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (11) இணைய தொழில்நுட்பத்தினூடாக நடைபெற்றது. பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் …
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதி வெல குடியிருப்பில் தங்கியிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டுமென எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் அவசர புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்பினர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக்கமைய, …
-
இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை வெகு விரைவில் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தெரிவித்ததையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மிக விரைவில் இலங்கைக்கு வருகை தர …
-
வடக்குக்கான ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான ரயில் சமிக்ஞை கட்ட மைப்புகள் இன்னும் பொருத்தப்படாததால் வடபகுதி ரயில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. வடக்கு ரயில் பாதைக்கான முழுமையான புனரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த ஜனவரி மாதம் முதல் 10 …
-
வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. CEO WORLD இதழ் இந்த தரவரிசையை தொகுத்துள்ளது. இத் தரவரிசையில் தாய்லாந்து முதலாவது இடத்தையும் கிரேக்கம் இரண்டாம் இடத்தையும் இந்தோனேஷியா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதுடன் நான்காவது இடத்தில் போர்த்துக்கல் …