மும்பையிலிருந்து கொழும்புக்கு வந்த விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதென விமான போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு 14.51 மணிக்கு வரவிருந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு …
செய்திகள்
-
-
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. …
-
பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று நேற்று சனிக்கிழமை அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் மேற்படி மோட்டார் சைக்கிள் கடைக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலுள்ள நகை கடையொன்றுக்குள் அக்கடை கண்ணாடிகளை …
-
மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலுள்ள தோட்டப்புற பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி இரட்டிப்பாக்கப்படவுள்ளது. இதன்படி 9 தோட்டப்புற பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியை இரட்டிப்பாக்குவது தொடர்பான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் இராஜதந்திர …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை தொடர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இடமளிக்க வேண்டுமெனவும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் அதில் தலையிட வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பிரதம …
-
மலையகத்தில் மரக்கறி வகைகளின் விலைகள் சற்று குறைவடைந்துள்ள போதும், புரோக்கோலியின் விலை 2,000 ரூபா முதல் 3,000 ரூபாவரை விற்பனை செய்யப்படுகிறது. அக்கரப்பத்தனையின் ஹோல்புரூக் பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள புரோக்கோலி தோட்டத்தை படத்தில் காணலாம். (பட உதவி- ஜே. மதுஷாகர்)
-
சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கை வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று முன்தினம் (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது வர்த்தகரே …
-
யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை நாளை திங்கட்கிழமை 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. நாளை மாலை கொழும்பு, கோட்டையிலிருந்து 6.30 மணிக்கு யாழ்தேவி ரயிலை இயக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். மஹவ முதல் அநுராதபுரம் …
-
பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து சபைத் தலைவருக்கு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை …
-
தீவிரமான புற்றுநோயாளர்களுக்கும் நரம்பியல் தொடர்பான நோயாளர்களுக்கும் வழங்கவென வெறும் தண்ணீர் மட்டும் நிரப்பப்பட்ட 3,150 ஊசி மருந்து குப்பிகளை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கொள்வனவு செய்வதற்காக 14 கோடியே 42 இலட்சத்து 93,356 ரூபாவை செலுத்தி பாரியளவில் …