பெரும்போக நெல் அறுவடையில்,10 வீத நெல்லை கட்டாயமாக கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்கிரமசிங்க தெரிவித்தார். இதற்கென நெல் சந்தைப்படுத்தல் சபையின் …
செய்திகள்
-
-
41 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த சவுதி விவசாய கண்காட்சியில் இலங்கை தென்னை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பங்கேற்றன. சவுதி அரேபிய ரியாத் நகரில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான கண்காட்சியில் உலகெங்கிலும் இருந்து சுமார் 29 நாடுகளை …
-
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார குமார திசாநாயக்க அண்மையில் இவரிடம் கையளித்தார். பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் சகல பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் …
-
இலங்கை மத்திய வங்கி, எதிர்வரும் 29 ஆம் திகதி 145,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்த திறைசேரி உண்டியல்களில், 90 நாட்களில் முதிர்வடையும் 55,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வு பெறும் …
-
அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிர்ணய விலைக்கு அமைவாக அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். …
-
மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் விசாரணைக்கான திகதியில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணி கொள்வனவு தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (25) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் மூன்றாவது …
-
2024 மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சாரசபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சாரசபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி …
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வடக்கில் தமிழ்த் தரப்பினரிடம் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் …
-
இஸ்ரேலில் நிர்மாணத்துறை சார்ந்த 5,000 வேலைவாய்ப்புகள் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வேலை வாய்ப்பினூடாக மாதாந்தம் சுமார் 05 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட, நிர்மாணத்துறையில் அனுபவமுள்ளவர்கள் இவ்வேலைவாய்ப்புகளுக்கு …
-
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இலங்கையின் தெங்குசார் உற்பத்திப் பொருட்களை முதல் முதலான 41 ஆவது சவுதி விவசாயக் கண்காட்சியில் அறிமுகப் படுத்தியது. இக்கண்காட்சியில் இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையுடன் இலங்கையின் 10 தெங்குப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஒக்டோபர் …