சுகாதார அமைச்சினால் பிரகடனப்ப்படுத்தப்பட்டுள்ள சின்னமுத்து நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் வழிகாட்டலில் நடைபெற்ற மாவட்டத்தின் பிரதான பைபத்தில் மட்டக்களப்பு …
செய்திகள்
-
-
பேருவளை, சீனன்கோட்டை சன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் 50 ஆவது வருட பூர்த்தி விழா (பொன் விழா) நிகழ்வுகள் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. கழகத்தின் பொன் விழாவை முன்னிட்டு, பல இலட்சம் ரூபா …
-
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்தியமை, சந்தேக நபர்களை விடுவிப்பதற்காகப் பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை …
-
தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் கொழும்பு மாவட்டத்தின் பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பிரதேசங்களுக்கான பத்திரிகை விற்பனையை மேம்படுத்தும் (Promotion) வேலைத்திட்டம், பம்பலப்பிட்டி சம்மாங்கோடு அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் காமினி வருஷமான …
-
-
நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் வேன் ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியா – நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 …
-
நிறுவனங்களின் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர், தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் பல்வேறு நிறுவனங்களில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே இந்த அறிவித்தல் …
-
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறையைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு – …
-
காங்கேசன்துறை, நாகப்பட்டினத்துக்கிடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, இனி வாரத்தில் 05 நாட்களுக்கு இயக்கப்படுமென கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி நாகை — இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியது. …
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் மூன்று தசாப்தங்களின் பின்னர், பலாலி அச்சுவேலி பிரதான வீதி நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையை அடுத்து இவ்வீதியைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முப்பது வருடகால யுத்தம் காரணமாக …