இலங்கையின் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரான டொக்டர் ஷிஹாப்தீன் மொஹம்மட் ஷாஃபி அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அண்மையில் விடுவிக்கப்பட்டார், டொக்டர் ஷாஃபியின் மீதான அவதூறும் 5 ஆண்டுகளுக்கு முன்னரான அவரது கைதும், ஆழ்ந்த சமூகப் பதற்றங்களைத் தூண்டிய மற்றும் பொதுக் கருத்தை …
Highlights
-
-
மு.பொ. என்று அழைக்கப்படும் பிரபல எழுத்தாளரான மு.பொன்னம்பலம் 11-07- – 2024 திங்கட்கிழமை அமரரானார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகைப் பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட மு. பொ, முருகேசு, மாரிமுத்து (சின்னத்தங்கம்) தம்பதிக்கு 26-08- – …
-
உலகின் அணுகல் வலையமைப்பு தீர்வுகள் தொடர்பான துறையில் புதிதாக நுழைந்துள்ள SpideRadio Telecommunication Technology Co. Limited நிறுவனத்துடன் Hyperjet Technologies Sri Lanka நிறுவனம் கூட்டாண்மையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் டிஜிட்டல் துறையில் 5G இன் சாத்தியக்கூறுகள் தொடர்பாக புரட்சியை ஏற்படுத்தும் …
-
அடுத்த வாரம் இதே நாள் ஆகும் போது, இலங்கை நாட்டில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றிருக்கும். அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதி எத்திசையில் நகரும் என்பதை பெரும்பாலும் அப்போது தீர்மானிக்க முடியும். ஜனாதிபதி அநுர குமாரவின் ஐக்கிய மக்கள் சக்தி …
-
மேற்கிந்திய தீவுகள் சென்ற பின்னர் சொந்த மண்ணில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இலங்கை. ஏற்கனவே இலங்கையில் டெஸ்ட் தொடரை 0–2 முழுமையாகத் தோற்றுவிட்டு இந்தியாவுக்குப் போன நியூசிலாந்து அணி அங்கே இந்திய அணியை யாரும் எதிர்பார்க்காத வகையில் 3–0 என தொடரை முழுமையாக …
-
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி மற்ற கட்சிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பதே தற்போது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் பேசியதில் மற்ற கட்சிகளிடையே முரண்பாடும், …
-
வேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தான். அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர், அதன் மீது இரக்கம் கொண்டார். வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை விலைக்கு வாங்கி, …
-
காலை பகலவனின் உஷ்ணம் சற்று அதிகமான நேரமது.. கட்டடங்களுக்கு மேலால் ஊடுருவும் பறவைகளோ சாம்பலாக மாறும் அனல். இருந்தும் வீட்டு முற்றத்தில் வெறுங்கோலோடு அவசர அவசரமாக பாக்கு வெட்டியை தொலைத்த தாத்தா போல தனது தாயாரை தேடிக் கொண்டிருந்தாள் இளைய மகளான …
-
சென்னை: ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ‘கட்சி சேர’ ஆல்பம் பாடல் மூலம் கவனம் பெற்றவர். எல்சியு படங்களில் அடுத்ததாக உருவாக இருக்கிறது ‘பென்ஸ்’. இதில் லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார். இதன் …
-
ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா? பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும். சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, …