இலங்கையின் நீண்ட கால அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றான அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் (SFD) 50ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த முதலாம் திகதி (01.09.2024) ரியாதிலுள்ள ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்டலில் நடைபெற்றது. அதில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் …
கட்டுரை
-
-
கடந்துபோன காலத்தினை ஆவணப்படுத்துதல் மிகவும் கடினமான செயற்பாடு, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தில் பேஷன் டிசைனிங் கற்கை விரிவுரையாளராக கடமையாற்றிக்கொண்டிருக்கும் சஃபானா ஹகீம், இயக்கி சிறகுநுனி பப்ளிகேஷன் தயாரித்த “அல்ஹம்றா – ஒளிக்கீற்று” ஆவணப்படமானது 01.09.2024 அன்று காலை 10 மணிக்கு பம்பலப்பிட்டியில் …
-
உலகப் பொருளாதாரத்தினுள் கடந்த இரண்டு மாதங்களில் அமைதியாக நடந்து வரும் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தளங்களில் பலவிதமான பேச்சுக்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய நெருக்கடியானது 1980 களில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய கடன் நெருக்கடியைப் போன்ற பல …
-
கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மாஹோ சந்திக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்பமானது ரஜரட்டவிற்கும் தலைநகருக்கும் இடையிலான உறவுகளை உறுதிப்படுத்துவதுடன் வடக்கு மற்றும் தெற்கையும் இணைப்பதாகவும் அமைந்துள்ளது. வடக்கையும் தெற்கையும் இணைத்த யாழ்தேவியின் பெயர் …
-
ஜனாதிபதித் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தபால் மூல வாக்குகள் தீர்க்கமான சமிக்ஞையை வழங்கியிருக்கின்றன. பொலிஸாரும் இராணுவத்தினரும் ரணிலை நோக்கிச் சென்றிருந்த போது ஆசிரியர்களும் ஏனையோரும் அனுரவை நோக்கிச் சென்றுள்ளனர். இதனடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் தற்போது இரண்டு வேட்பாளர்களுக்கிடையில் சூடு …
-
கொழும்பு துறைமுக நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள “The Mall” என்ற வரியில்லா வர்த்தக வளாகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 05ஆம் திகதி பிற்பகல் திறந்து வைத்தார். இது தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தினகரன் “The Mall” வர்த்தக வளாகத்தினுள் நுழைந்தது. உலகின் …
-
தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற SPARK இறுதிப் போட்டியில் ‘SPARK இளம் தொழில் முனைவோர் பத்திரிகையாளர்’ விருதை வென்றார், சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையாளர், தினுலி பிரான்சிஸ்கோ. அவருக்கான விருதை லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் வழங்குகின்றார். சர்வதேச …
-
இலங்கையினுள் தேர்தல் செயற்பாடுகளைச் சுதந்திரமாகவும், பாரபட்சமின்றியும், நியாயமாகவும் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான கடமையாகும். அதனால்தான் இலங்கை அரசியலமைப்பினால் தேர்தல் ஆணைக்குழு ஒரு சுதந்திர நிறுவனமாக நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற …
-
பேருவளை சாதனை வீரன் சஹ்மி சஹீதை பாராட்டி கெளரவிக்கும் வைபவமொன்று மஹாகொடை ஐ.எல்.எம். ஸம்ஸுதீன் மகா வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. அதிபர் பாத்திமா சிஹானா தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் சஹ்மி சஹீதின் தாயார், பேருவளை நகர சபை …
-
எமது வரலாற்றில் இடம் பிடித்த தலைவர்களில் ஒருவரான மர்ஹூம் பாக்கீர் மாக்காரின் வாழ்க்கை மற்றும் அவரது அரும்பணிகள் பற்றி நினைவுகூர கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். கௌரவமும் செல்வாக்கும் நிறைந்த முக்கிய பதவியான சபாநாயகர் பதவியானது பாராளுமன்றமுறைமை நிலவுகின்ற நாடுகளில் ஒரு முக்கிய பதவியாக …