எல்லாத்திசைகளிலிருந்தும் அநீதி இழைக்கப்பட்டால் உங்களால் என்ன செய்ய முடியும்? அதுவும் மீள முடியாத பாதிப்பில் நீங்களிருக்கும்போது? ஆனால், அப்படியான அநீதியினால் தொடர்ந்தும் பலியிடப்படுகின்றனர் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள். அவர்களுடைய கடந்த காலப்பாதிப்புகள் படைத்தரப்பு, இயக்கங்கள், கட்சிகள் எனப் பல தரப்புகளாலும் நடந்தவை. ஒவ்வொரு …
கட்டுரை
-
-
சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்ற இலங்கையைச் சேர்ந்த சமயற்கலை நிபுணர்களுடன் ஒரு சந்திப்பினை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கலாசாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக நம்நாட்டுத் …
-
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தற்போது பேசுபொருளாக உள்ளது “பார் பொமிட்”. அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபான சாலைகளை அமைப்பதற்கான அனுமதிப் பத்திரங்களை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் …
-
தற்போது நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார். எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பொதுத்தேர்தலும் நடைபெற விருக்கிறது. இவ்வாறான சூழலில் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் …
-
தேர்தல் வருடமாக அமைந்துள்ள 2024ஆம் ஆண்டின் மற்றுமொரு தேசிய தேர்தல் இன்னும் சுமார் ஒரு மாத காலத்தில் நடைபெறவுள்ளது. பொதுத்தேர்தலுக்கான பரபரப்பு ஏற்கனவே தொடங்கி விட்டது. பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. நடைபெற்று முடிந்த …
-
மலையக சமூக அரசியல் செயல்பாட்டாளரும் முன்னாள் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான (1971 – 1983) எச்.எச். விக்கிரமசிங்கவின் பவள விழாவுக்கு, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாப தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அரசியல் பீட உறுப்பினரும் பொதுச் செயலாளருமான …
-
உலக அரசியலில் மேற்கு ஆசியா எப்போதும் தனித்துவமான இடத்தை அதன் எண்ணெய் வளத்தினால் கொண்டிருக்கின்றது. தற்போது இஸ்ரேல் நடத்தும் போரானது அத்தகைய வளம் கொண்ட மேற்காசியாவில் தனது நீண்ட இருப்பை உறுதி செய்வதாகவும் மேற்குலகத்தின் நலன்களை முழுமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது. காசாவில் தொடங்கிய …
-
தமிழ் மக்களை மேலும் கவலைக்குள்ளாக்கும் வகையில் தமிழ்த்தேசியவாத அரசியலின் சீரழிவு மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. இதைப் பாராளுமன்றத் தேர்தல் மேலும் நிரூபணமாக்கியிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு ஒவ்வொரு தமிழ்த்தேசியவாதக் கட்சிகளும் தமக்குள் உச்சமான முறையில் மேலும் தந்திரங்களைச் செய்யத் தொடங்கி விட்டன. …
-
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்களன் ஆதரவை பொதுத்தேர்தலில் பெற்றுக் கொள்வது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல்சபை உறுப்பினரும், கண்டி மாவட்ட தேர்தல் வேட்பாளருமான கே.டி.லால்காந்த தெரிவித்தார். பொதுத்தேர்தலுக்கான கட்சியின் ஏற்பாடுகள் மற்றும் தங்களது …
-
“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்கும் உலகளாவிய நிலைகளிலிருந்து வழிகாட்டுதல்களைபெற்று, இலங்கையின் சட்டத் தொழில் 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் சட்ட தொழிலுக்கு புதிய வழிகளை திறப்பதற்கும் அவர் முனைப்புடன் பணியாற்றவுள்ளார். அத்துடன், சங்கத்தின் இளைய உறுப்பினர்களுக்கு …