ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்து நாடெங்கும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தென்னிலங்கையில் மாத்திரமன்றி, வடக்கு கிழக்கில் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் தேர்தல் சூடு பற்றிக்கொண்டு விட்டது. வடக்கில் தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு தரப்பினர் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவில் மூழ்கியுள்ளனர். பொதுவேட்பாளர் ஒருவர் தமிழர் …
ஆசிரியர்
-
-
நாட்டின் அரசியலமைப்பை மதித்து அதன்படி செயற்பட வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும். அரசியலமைப்புக்கு முரணாகச் செயற்படுவதோ அல்லது கருத்துகள் வெளியிடுவதோ முறையானதல்ல. எந்தவொரு அரசாங்கமும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கையின் அரசியலமைப்பு கூறுகிறது. அரசியலமைப்பு இவ்வாறிருக்கையில், அதற்கு …
-
கைத்தொலைபேசிப் பாவனையினால் நன்மைகளும் உள்ளன, அதற்கு மாறாக தீமைகளும் நிறைந்துள்ளன. ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்களில் அநேகமானோர் இளவயதினராகக் காணப்படுவதால், நன்மைகளுக்குப் பதிலாக தீமைகளே அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதேசமயம் இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்கத் …
-
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. கரையோரப் பிரதேசங்களில் கடும் காற்றுடன் மழை பெய்வதனால் ஆங்காங்கே அனர்த்தங்கள் சம்பவித்திருக்கின்றன. முன்னரெல்லாம் மழைக்காலங்களின் போது வெள்ளம் காரணமாகவே மக்களுக்கு அனர்த்தங்கள் ஏற்படுவது வழமை. ஆனால் இம்முறை மரங்கள் முறிந்து …
-
கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பிரதான நகர்ப் பிரதேசங்களில் திகில் நிறைந்த காட்சிகளை நாம் அவ்வப்போது காணக்கூடியதாக உள்ளது. ‘சைலன்ஸர்’ மூடி திறந்து விடப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள்கள் பெரும் ஒலி எழுப்பியவாறு அசுர வேகத்தில் தறிகெட்டு ஓடுவதை சாதாரண காட்சியாகவே …
-
கொவிட் தடுப்பூசி தொடர்பாக உலகெங்கும் ஊடகங்களில் சமீப காலமாக பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு அச்செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. அஸ்ட்ரா ஸெனெகா நிறுவனத்தின் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களில் சிலருக்கு அரிதான பக்கவிளைவுகள் ஏற்படுவதாக ஊடகங்களில் …
-
மலையக தோட்டத் தொழிலாளர்கள் தற்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக கடந்த மேதினத்தன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததையடுத்து தொழிலாளர்கள் தங்களது எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்டுள்ளனர். கடந்த சில …
-
அப்பாவிப் பொதுமக்கள் 250 இற்கு மேற்பட்டோரைப் பலிகொண்டு, சுமார் 500 பேரைப் படுகாயங்களுக்கு உள்ளாக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. ஈஸ்டர் தாக்குதலின் ஐந்து வருட துயரம் சமீபத்தில் நினைவுகூரப்பட்டிருந்தது. இயேசு பிரான் உயிர்த்தெழுந்த …
-
இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் இருவரின் மரணங்கள் மக்களின் உள்ளத்தை வேதனைப்படுத்தின. மரணித்த அவ்விருவருமே பெரும்பான்மை இனத்தவராவர். ஆனாலும் இனம், மதம் போன்றவற்றையெல்லாம் கடந்து நாட்டின் அனைத்து இன மக்களுமே இவ்விருவரின் மறைவுக்காக வேதனை அடைந்தனர். மரணித்தவர்களில் ஒருவர் முன்னாள் …
-
அரசுக்கு மக்கள் வரி செலுத்துவதென்பது உலகநாடுகளில் புதுமையான நடைமுறை அல்ல. அரசியல் நாகரிகமும் மானுடவாதமும் வளர்ச்சி பெற்றுள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும் வரி செலுத்தும் நடைமுறையானது அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்தபடியே உள்ளது. உலக வரலாற்றில் வரிநடைமுறையானது பண்டைய மன்னராட்சிக் …