பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே மீதமிருக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் யாவும் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த தடவை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் போன்று எதிர்வரும் …
ஆசிரியர்
-
-
பொதுத்தேர்தல் பரபரப்பு நாடெங்கும் அதிகரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்விதமான பெரும் பரபரப்பு நிலவியதில்லை, வன்முறைச் சம்பவங்களும் குறிப்பிடத்தக்களவில் பதிவாகியிருக்கவில்லை. ஆனால் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான பரபரப்பு நாட்டில் சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஓரிரு தரப்புகளுக்கு இடையில் மாத்திரமே …
-
இலங்கையில் அரிசி விலை நிர்ணயத்தின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததே. நாட்டின் பொருளாதார நிலைமை, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவை உணவு விலைகளின் நிலைத்தன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு அரிசி விலையை சமநிலைப்படுத்த தேவையான பல்வேறு …
-
இவ்வருடம் நடைபெற்ற தரம்–5 புலமைப் பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் வெளியே கசிந்துள்ளதாகக் கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரமானது பெற்றோர் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தரம்–5 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதரப் பரீட்சை, க.பொ.த …
-
பாராளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கான தீவிரமான செயற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தற்போது ஈடுபட்டுள்ளன. பெரும்பான்மை அரசியல் ஒருபுறமும், சிறுபான்மை அரசியல் மறுபுறமுமாக பொதுத்தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, பாராளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான பெருமுயற்சிகளில் …
-
சமூகவலைத்தளங்களில் சமீப காலமாக வரம்புமீறிய பதிவுகள் இடப்படுகின்றன. இப்பதிவுகளில் அரசியல் சார்ந்த பதிவுகளைத்தான் அதிகம் காண முடிகின்றது. சமூகஊடகங்கள் கடிவாளம் இல்லாத குதிரை போன்று கட்டுமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. தமக்குப் பிடித்தமானவர்களை உச்சத்தில் வைத்துப் போற்றுகின்றார்கள். தமக்கு எதிரானவர்களை மிக மோசமாகத் …
-
இலங்கை மாத்திரமன்றி, சர்வதேசமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பரபரப்பு தணிவதற்கிடையில், பொதுத்தேர்தலுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகி விட்டன. எனவே இவ்வருட இறுதிவரை நாட்டின் அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கப் போகின்றது. இலங்கை மக்கள் …
-
இலங்கை மக்கள் மாத்திரமன்றி முழுஉலகுமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. நாட்டின் தலைமைத்துவத்தை எவரிடம் கையளிக்க வேண்டுமென்ற தீர்ப்பை மக்கள் தமது வாக்குச்சீட்டுகள் மூலமாக வழங்கி விட்டனர். உலகில் ஜனநாயக அரசியலை உயர்வாகப் பேணுகின்ற நாடுகளில் …
-
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு தினங்களே உள்ளன. எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலையில் வாக்களிப்பு ஆரம்பமாகின்றது. இத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் முடிவுக்குக் …
-
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் பதின்மூன்று நாட்களே இருக்கின்றன. நாட்டின் அரசியல் களம் ஒவ்வொரு கணமும் பரபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறத்தில் ஊடகங்களும் மக்களைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களில் பயனாளர்களின் செயற்பாடுகள் …