அடுத்த வாரம் இதே நாள் ஆகும் போது, இலங்கை நாட்டில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றிருக்கும். அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவிதி எத்திசையில் நகரும் என்பதை பெரும்பாலும் அப்போது தீர்மானிக்க முடியும். ஜனாதிபதி அநுர குமாரவின் ஐக்கிய மக்கள் சக்தி …
பத்திகள்
-
-
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி மற்ற கட்சிகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்பதே தற்போது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் பேசியதில் மற்ற கட்சிகளிடையே முரண்பாடும், …
-
உலக அரசியலில் யூதர்களின் போரியல் உத்திகள் தனித்துவமானவையாக இருந்தாலும், உலகளாவிய சட்ட நியதிகளை அழித்தொழிக்கும் வரலாற்றுப் பணியை மேற்கொள்வதாகவே அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. உலக ஒழுங்கில் என்றுமே கண்டிராத அனைத்து வகை ஆக்கிரமிப்புகளையும் நிகழ்த்தி வரும் யூதர்கள் போரியல் விதிகளையும் மனிதநேயத்தின் …
-
கடந்த வாரம் ரஷ்யாவில் நடைபெற்று முடிந்துள்ள பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சீன- – இந்திய தலைவர்களின் சந்திப்பு மற்றும் ரஷ்யா- உக்ரைன் போருக்கு பின்னர், ரஷ்யாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் உலக தலைவர்களின் சந்திப்பு …
-
உலக ஒழுங்கு, கொவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் ஒரு நிலையான இடத்தை பெறமுடியவில்லை. அமெரிக்கா தலைமையிலான ஒற்றைமைய உலக ஒழுங்கிற்கு மாற்றீடாக இருதுருவ அரசியல் அல்லது பல்துருவ அரசியல் ஒழுங்குகள் சீரமைக்கப்படுவதாக அறிஞர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் உருவாகியுள்ளது. எனினும் உலக ஒழுங்கினை நிலையான கணிப்புகளுடன் …
-
இஸ்ரேல் – ஹமாஸ் போரானது பிராந்திய போராக பரிமாணம் பெற ஆரம்பித்துள்ளது. போரின் தொடக்கம் ஹமாஸ் மீதான தாக்குதலாக மட்டுப்படுத்தப்பட்டு இருந்த சூழல் படிப்படியாக விரிவடைந்து லெபனான், சிரியா எமன் மற்றும் ஈரான் போன்ற நாடுகள் என்ற தளத்தில் தரைவழி தாக்குதலுக்குரிய …
-
இலங்கையில் புதிய ஜனாதிபதி பதவியேற்று இரண்டுவாரங்கள் கடந்து விட்டன. இந்தக்காலப்பகுதியில் புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட உத்தேசித்துள்ளதாக மேற்குலக நாடுகள் கோடிகாட்டியுள்ளன. அநுர நிர்வாகம் மாறியுள்ள உலக நிலவரங்களை சரிவர …
-
இஸ்ரேலிய – ஹமாஸ் போர் இதுவரை கண்டிராத புதிய நெருக்கடிக்குள் மேற்காசிய பிராந்திய அரசியலை சிக்க வைத்துள்ளது. இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் படிப்படியாக விரிவடைந்து தற்போது லெபனான் தென்பகுதியை மையப்படுத்தி நிகழத் தொடங்கி இருக்கின்றது. உலக வரலாற்றிலே யூதர்களே …
-
போர்ட் லூயிஸின் நகர மையத்திலிருந்து முப்பது நிமிட நடையில் வடக்குப் பகுதியில் இருக்கும் கைலாசன் (KAYLASSON) கோயிலுக்குப் போனோம். கோயிலின் பெயர் வித்தியாசமாக இருந்தது. கைலாசம் என்ற பெயரைத் தான் கைலாசன் என்று அழைக்கிறார்களோ என்று நினைத்தேன். கோயிலைப் பார்த்தபோது அது …
-
2024ஆம் ஆண்டு சர்வதேச அரசியலில் ஓர் ஜனநாயகத் திருவிழா காலமாகவே அவதானிக்கப்படுகின்றது. நடைமுறை அரசியலில் ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு என்பது தேர்தல்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 49 சதவீதமான மக்கள், ஆகக் குறைந்தது 62 நாடுகள், இந்த வருடம் தேர்தலை எதிர்கொள்கின்றன. …