பொருளாதாரப் பின்னடைவிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கை விடயத்தில், அண்மைய கடன் தரப்படுத்தல் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது. கடன் தரப்படுத்தல் முகவர்களான ஃபிட்ச் மற்றும் மூடிஸ் ஆகிய முகவரமைப்புகளின் அண்மைய தரப்படுத்தல்கள், இலங்கையின் பொருளாதார மீட்சி செயற்பாட்டில் முக்கிய …
Damith Pushpika
-
-
கவலை விளைவித்த ஆண்டுகள் போல் கடந்த ஆண்டும் துயரம் இந்தாண்டும் தான் பாவத்தை செய்த இரண்டாயிரத்து இருபத்திநான்கே இனி இந்த பூமியில் வந்து பிறக்காதே நல்லது புரிவாய் யென்று நாங்களும் நம்பியிருந்தோம் கண்ணீர் தந்து எமக்கு கவலையும் நீ தந்து விட்டாயே …
-
ஜே.வி.பி தன்னுடைய கடந்த காலத்தைப் பரிசீலித்து என்.பி.பியாக எப்படி உருமாற்றம் பெற்றதோ அதைப்போல தமிழ் அரசியற் தரப்புகளும் யதார்த்தத்தை நோக்கி நகர வேண்டும். அதை விடுத்து கற்பனையில் குதிரையோட்டுவதால் பயனில்லை. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததோடு கலங்கிப்போயிருக்கின்றன தமிழ்த்தேசியவாத சக்திகள். …
-
இறைவன் தந்த அழகுக்கு இயல்பாய் இருப்பதை அறிவாயா குறைவாய் உனை நீ நினைப்பதனால் குதூகலம் விலகிடும் உணர்வாயா! ரசனைகள் இங்கு பலவுண்டு ரசிக்கத் தெரிந்தோரும் பலருண்டு கறுப்பையும் அழகாய் கொள்வோரும் கணிசமாய் இருப்பதைக் காண்பாயா! உனக்குள் உன்னைத் தொலைப்பதனால் தனக்குள் தாழ்வை …
-
வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா 2025 ஜனவரி 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கலாபூஷணம், கவிஞர் திக்குவல்லை ஸப்வான் தலைமையில் நடைபெறவுள்ளது. …
-
இனிய நந்தவனம் மாத இதழ் ஏற்பாட்டில் கொடைக்கானலில் 27.- 12. 2024 அன்று. சாலிகா இன்டர்நேஷனல் ஹோட்டலில் கவிதைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கொடைக்கானல் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மா. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கவியரங்கம், கவிதைக் குறித்து கலந்துரையாடல், …
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை எதிர்வரும் ஜனவரி (03) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்து குவிப்பு தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு அறிவித்துள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் (03) …
-
ஒரு சமூகத்தின் அடையாளங்களாக சில விடயங்கள் கூறப்படுகின்றன. தேசிய இனங்கள் பற்றி மிகச் சிறப்பாக கூறிய ஸ்டாலின், லெனின் போன்றோர் மொழி, இனம், பிரதேசம், கலாசாரம் பற்றி கூறியுள்ளனர். அதாவது ஒரு இனம் தனித்துவ இனம் என்பதற்கு அவ்வினத்திற்குரிய தனித்துவமான மொழி, …
-
இந்திய வம்சாவளி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை தொழில் ரீதியாக தோட்டத் தொழிற் சங்கங்களும் அரசியல் ரீதியாக மலையக அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுகின்றன. ஆனால் அவர்களின் மாதாந்த சந்தா பணத்தை பெற்று தோட்டத் தொழிற்சங்கவாதிகளும் அவ்வப்போது இந்த நாட்டில் நடாத்தப்படும் தேர்தல்களில் அவர்களின் …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75 ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத நிலையில் கட்சி உள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் கட்சி நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்கள். …