டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் உறுப்பினரான அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனம் தனது 58வது கிளையை இல. 19, குறுக்கு வீதி, கண்டி என்ற இலக்கத்தில் திறப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. நகரின் மையப்பகுதியில் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள …
Damith Pushpika
-
-
நான் நலமாக இ௫க்கிறேனா தெரியவில்லையே? ம௫ந்துக்காக ௨ணவையும் வாழ்வுக்காக ம௫ந்தையும் விழுங்கிக்கொள்ளும் முதுமையில் நீ போட்டு கொடுத்த ௮ட்டவணையை பள்ளிக்கூட சிறுவனாய் பின்பற்றுகிறது ௭ன் நாட்கள் கைக்கும் காலுக்கும் வேலைகாரர்கள் இல்லை இல்லை கடமையை சரியாக செய்யத்தெரிந்த காவல்காரர்கள் ஆதரவாய் ௮ணைத்து …
-
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை பாணந்துறையில் திறந்துள்ளதன் மூலம், அதன் கிளை விஸ்தரிப்பின் மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. HNB FINANCEஇன் இந்த புதிய கிளை இல. 31/1, ஹொரணை வீதி, பாணந்துறையில் அமைந்துள்ளமை …
-
இலங்கையின் பிரபல டைல்ஸ் உற்பத்தி நிறுவனமான மெக்டைல்ஸ் லங்கா நிறுவனத்தின்(Macktiles Lanka) 44 ஆவது காட்சியறை இரத்தினபுரி நகரில்அண்மையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் நிரோஷன் பனன்வல, மல்டிலக் நிறுவன பொது முகாமையாளர் மிஹிரன் ஒபாத மற்றும் …
-
பொருளாதார நெருக்கடிகள் கட்டுப்பாட்டில் வர நாடு கொஞ்சம் கொஞ்சமாக நல்ல நிலமையை நோக்கி நகர்வது தெரிகிறது. மிகக் கடினமான 3 வருட காலத்தை கடந்து தற்போது வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியான விடயமாகும். சகலரும் தற்போது ஓர் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். …
-
மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பாராளுமன்ற பலத்தைக் கொண்டுள்ள புதிய அரசாங்கம் பொறுப்பேற்றிருக்கும் இவ்வேளையில் பிறந்திருக்கும் புதிய வருடமான 2025ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானதொரு ஆண்டாக அமையப் போகின்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டுவரும் இலங்கையை சரியான பாதையில் வழிநடத்தும் …
-
கிளிநொச்சி நகரில் விபத்தில் கொல்லப்பட்ட தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. வீதி விபத்துகளை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரியுமே இந்த கவனயீர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை (03) பிரதேசவாசிகளால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ஆம் திகதி …
-
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரும் வாகன உதிரிப்பாகங்களை பொறுத்தி அந்த வாகனங்களை திருட்டுத்தனமாக பதிவுசெய்து விற்பனை செய்யும் மோசடி சம்பவங்கள் சில காலமாவே நாட்டில் இடம்பெற்று வருகின்றது. சட்டவிரோதமான வழிகள் ஊடாக நாட்டுக்கள் வரும் பெரும்பாலான வாகனங்கள் வீதிகளில் பயணிப்பது பாவனையிலிருந்து …
-
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்துக்குச் சென்று தேடி படி எடுத்து வந்த நூல் “கோப்பிக் கிருஷிக் கும்மி”. “மலையகம் 200” நினைவு கூரப்படும் இந்த வேளை மலையகத்தின் முதலாவது நூலாக கூறப்படுகிற இந்த நூலை பரவலாக …
-
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் Solidaridad என்ற சிவில் சமூக அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பில் Due Diligence Directive (CSDDD) குறித்த ஒரு நாள் செயலமர்வை அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. 2023 இல் …