44
மக்கள் வங்கியின் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை கிளைகளில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/ பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா தலைமையில் மக்கள் வங்கி அண்மையில் தைப் பொங்கல் கொண்டாட்டங்களை நடத்தியது.
கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமைத்துவம் மற்றும் மக்கள் வங்கியின் ஊழியர்கள் மற்றும் பெருந்திரளான வாடிக்கையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். மேலும் இந்து மத நம்பிக்கைகள் அதிகம் நிலவும் பல பகுதிகளில் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.