65
எரிவாயு சிலிண்டர் இனி
ஏழைகளுக்கு முற்றிலும்
எட்டாக் கனியாகப் போகிறது.
-அடுப்பிலே பற்றி
எரிய வேண்டிய நெருப்பு – இனி
ஏழைகள் வயிற்றிலே எரியுமோ?
தெரியவில்லை.
எரிக்காமல் சமைக்கும்
உணவிருந்தால் சொல்லுங்கள்
நாளைமுதல் உண்பதற்கு.