212
2023ஆம் ஆண்டுக்கான தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட விவேகானந்த தமிழ் வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இப்பாடசாலையிலிருந்து 25 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய போதும், 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை 44% சித்தியடைவாகும். சித்தியடைந்தோரின் விபரம் வருமாறு,
எஸ். யர்சனன்(186) ஏ.விபுசன்(171), என்.ஹபிஷன்(170), எஸ்.ஷம்ரிஷன்(159), ஆர்.ஜிதேஷ்(155), பி.டாஸ்னி(153), எம்.என்.எப்.சஹாதா(153), ஏ.ஜே.அயிரா(152), பி.ரேஷாந்த் (152), என்.சஸ்மிதா(150), எஸ்.ரிதிக்சியா(147).