1.2K
காதல் கடிதம் தீட்டி..
கையில் தர நினைத்து..
வந்திருந்தேன் நானும் ..
உன் வீட்டுப் பக்கம் ..
வேப்பங் குச்சு..
கரும்பாய் இனிக்குதே..
உன் வீட்டு நாயை…
கட்டிப்போட மறந்துட்டியே..
சாரைப்பாம்பு தீண்டியது போல..
கை கால்கள் நடுங்குதடி..
மர உச்சியில்..
நான் நிற்கையில..
பேனா முதுகிலே..
என் பேரில்லை…
முனைத் தெருவிலே..
துணைப் பேர் உண்டு…
தேகமின்றி ஆனபோது..
தென்றலாய் தேடி வந்து..
கட்டியணைப்பேனே..
காக்கா முனை வந்து..
உன் கண்கள் ..
காட்டித் தந்தது..
நீ அழகான..
கவிதை என்று..
தெருவெல்லாம்..
உன்னைத் தேடினேன்..
உன் இருப்பிடம்..
என் இதயமென்று தெரியாமல்…