7
கேள்விகள் கேட்டால் கேள்விகள்
கேள்விகள் தண்டனைகளானது
கேள்விகள் கேட்பது குற்றமானது
கேள்விகள் பலர் கேட்பதால்
கேள்விகள் அவமரியாதையானது
கேள்விகள் கேட்பவர் குற்றவாளி
கேள்விகள் பிடிப்பதில்லை
கேள்விக்கு விடை தெரியாதவருக்கு
வினாத்தாளின் கேள்விகளில் கூட
விடைகள் தெரியவில்லை என்றால்
கேள்விகள் தயாரித்தவரை (கூட)
கேள்விகளால் குற்றம் சுமத்தும்
கேளிக்கை உலகில் வாழ்கிறோம்