71
இரு விழிகளின் ஓரம்
ஏளனப் பார்வை வேண்டாம்
அவள் மீது
புன்னகைத்தாலும்
உள்ளே உருகும் மெழுகு அவள்
புன்னகைத்தாலும்
தீக் குழம்பை குடிப்பவள் அவள்
உள்ளே எரிந்தும்
வெளியே குளிராய்
தோற்றம் கொடுப்பவள் அவள்
உணர்வுகள் சற்று வாழட்டும்
அவள் விதவை…!!!