22
கதிர்காமம் பகுதியிலுள்ள காணி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்திருந்த அழை ப்பை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை (17) காலை அவர் அங்கு சென்றிருந்தார். வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.