5
ராகமவில் வீட்டுடன் 20 பேர்ச் காணி விற்பனைக்கு (ராகம கீல்ஸ் இற்கு அருகில்) 4 படுக்கையறைகள், 3 குளியலறைகள், 2 பென்றிகள் அத்துடன் போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள். இந்த சொத்தானது சகல வசதிகளாலும் சூழப்பட்டுள்ளதுடன் நீங்கள் தேடும் ஓர் மன அழுத்தமற்ற அமைதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம். கூடிய விலைக்கோரிக்கைக்கு விற்கப்படும்.
தயவுசெய்து தரகர்கள் வேண்டாம். தொடர்பு – 0777119640 (002329)