வத்தளை பள்ளியவத்தையில் 8 பேர்ச் வீதம் 3 காணித்துண்டுகள் அல்லது முழுக்காணியும் (24 பேர்ச்) விற்பனைக்கு. ஒரு பேர்ச் ரூபா. 1.5 மில்லியன் (பேசித் தீர்மானிக்கலாம்) வீதம் உடன் விற்பனைக்கு. அனுமதிக்கப்பட்ட வரைபடங்கள், தூய உறுதி, நீர், மின்சார வசதிகள், வத்தளை…
Rizwan Segu Mohideen
-
-
மளிகைக் கடையொன்றுக்கு அனுபவமுள்ள ஒருவரும் மிளகு அரைக்கும்தொழிற்சாலைக்கு அனுபவமுள்ள ஒருவரும் வேலைக்கு தேவை. 0778673344, 0777593030 நாம்புலுவ பஸ்யால 061208
-
இராஜகிரியவிலுள்ள பேக்கரியொன்றிற்கு வயது 50 இற்கு மேல் உள்ள முச்சக்கர வண்டி சாரதியொருவர் தேவை. தங்குமிடம், சாப்பாட்டுடன் ரூ. 70,000 தொலைபேசி: 0776 454 354 061821
-
முன்னணி கிரிப்டோகரன்சி (Cryptocurrency)பரிமாற்றம் மற்றும் Web3 நிறுவனமான Bitget, இலங்கையில் அதன் பயனர்களுக்கு கிரிப்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இலங்கையில் தனது முதல் சந்திப்பு குறித்த அறிவிப்பை விடுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.
-
கொழும்பு தலவத்துகொட வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு பெண் தேவை. சம்பளம் அனுபவத்தின் பிரகாரம் ரூ. 40,000 – 45,000; வயது 55 இற்கு குறைந்தவர்கள். 0777 584961, 0777 456579.
-
அதுருகிரிய வியாபார/வீட்டுக்கான காணி உடன் விற்பனைக்கு. மிலேனியம் சிட்டி இற்கு ஒன்றரை கிலோமீட்டர். எம். டீ. எச். ஜயவர்தன வீதி, பிரதான வீதிக்கு முகப்பாக. அழையுங்கள் – 0777 199284
-
தொழிற்சாலை பணியாட்கள் (பெண்/ஆண்) கம்பஹா மாவட்டத்திலுள்ள ஏற்றுமதி செயற்பாட்டு கம்பனியொன்றிற்கு தமிழ் (45 வயதிற்கு) ஆண் மற்றும் பெண் வேலையாட்கள் வாசனைப் பொருட்களை பிரித்தெடுத்து பொதியாக்குவதற்கு தேவை. கவர்ச்சிகரமான சம்பளம், வரவுப்படி, இலவச போக்குவரத்து மற்றும் தங்கிமிடம், சீருடை/இரு முறை மாற்றுக்களின்…
-
கிரிபத்கொட – பியகம பிரதான பஸ் பாதைக்கு முகப்பாக டிமோ சந்தியிலிருந்து வியாபாரஸ்தலத்திற்கு மிகவும் பொருத்தமான 8 பேர்ச் காணித் துண்டு வீட்டுடன் உடன் விற்பனைக்கு. 0773 936536, 0706 930536.
-
இறக்குமதி செய்யப்பட்ட கடலுணவு விநியோகிக்கும் கம்பனிக்கு, விற்பனைப் பிரதிநிதி பதவிக்கு வெற்றிடங்கள் உண்டு. 40 வயதிற்கு குறைந்த O/L மற்றும் A/L சித்தியடைந்திருத்தல். விற்பனைத் துறையில் 02 வருடத்திற்கு மேல் அனுபவம் இருத்தல் வேண்டும். உங்களுக்கு மேற்படி தகைமைகள் இருப்பின் உங்களது சுயதரவுப் பத்திரத்தை எமக்கு அனுப்புங்கள். சீபுட் பெக்டரி பிரைவட் லிமிட்டட், இல.315, ஆர்.ஏ.டி. பெல்வத்த, கொழும்பு – 03 0772241914/ [email protected]
-
கொழும்பு 12இல் அமைந்துள்ள BAKE SHOP இற்கு ஆண் பேக்கர் ஷெஃப் (Baker Chef) ஒருவர் தேவை. அனுபவம் – 2 வருடங்கள்’, கவர்ச்சிகரமான சம்பளம், இலவச உணவு பானங்கள், தங்குமிட வசதி, இலவச சீருடைகள், நலன்புரி வசதிகள், உங்களது விண்ணப்பப்…