Home » TNA ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விரைவில் சுமந்திரன் விலகுவார்

TNA ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விரைவில் சுமந்திரன் விலகுவார்

by Damith Pushpika
December 15, 2024 7:15 am 0 comment

தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து எம்.ஏ. சுமந்திரன் விரைவில் விலகுவாரென தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாக்குகளை பெறத் தவறிய சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டாரென அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த தேர்தல்களிலும் போட்டியிடக் கூடாதென சுமந்திரன் கூறியிருந்தாதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார் செல்வேஸ், சுமந்திரன் கூறியதை உறுதியாக கடைபிடிக்கக் கூடியவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division