திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பொதுத் தேர்தல் முடிவுகளை மீள எண்ணுமாறு,தேர்தல் ஆணைக்குழுவிடம் தேசிய காங்கிரஸ் நேற்று முன்தினம் (22) மகஜர் சமர்ப்பித்துள்ளது. தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இந்த மகஜரை நேற்று …
November 24, 2024
-
-
தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு, சகல அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு அமைச்சராக (22) கடமைகளைப் பொறுப்பேற்ற போதே …
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். உயர் நீதிமன்றம் வழங்கிய …
-
நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய சிறந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தயாரென, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார். முதலாவது பாராளுமன்ற அமர்வின் நிறைவில் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்தி, …
-
பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்ட சுமந்திரனை தமிழ் மக்கள் தோற்கடித்துள்ளனரென தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் பிரிவினைவாதத்தை போசிக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செயற்படக் கூடாதென்றும் அவர் …
-
புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக, சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது. முகநூல் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை விசாரிப்பதற்காக, சிவில் ஆர்வலர்கள் இந்த முறைப்பாட்டை …
-
தொப்புள் கொடி உறவிது என்றும் துயரென்றால் துடித்திடுமே நேசம் வென்றும் கூட்டுக் குடும்பமாய் களிப்புற்றதே சான்றும் நகமும் சதையுமாய் வாழ்கின்றோம் இன்றும் துன்பம் விரண்டோட இன்பத்தில் மிதந்தோம் துயரைத் துடைக்க முந்தியே சிறந்தோம் கண்ணீரென்றால் ஆனந்த(க்) கண்ணீரில் உறைந்தோம் உறவுச் சங்கிலிகளின் …
-
புபுதுகம பிரதேசத்தில் கண்டல் தாவர மறுசீரமைப்பு செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக வனப் பாதுகாப்பு திணைக்களத்துடன் SLT-MOBITEL கைகோர்த்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக 4.2 ஹெக்டெயர் பரப்பில் கண்டல் தாவரங்களை மீளமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அவற்றின் நீண்ட கால நிலைபேறாண்மை உறுதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பான …
-
ஆரோக்கியமான தேசத்துக்கான தமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து மற்றும் இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு இல்லாத கோழி இறைச்சி துறையை உருவாக்கும் வகையில், நியு அந்தனீஸ் குரூப், நவம்பர் 18 முதல் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக AMR …
-
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தெற்காசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka வின் 31ஆவது பதிப்பை பெருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, 2025 ஜனவரி 04 முதல் …