இலங்கை மத்திய வங்கி, எதிர்வரும் 29 ஆம் திகதி 145,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அந்த திறைசேரி உண்டியல்களில், 90 நாட்களில் முதிர்வடையும் 55,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வு பெறும் …
October 27, 2024
-
-
அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் நிர்ணய விலைக்கு அமைவாக அரிசி விற்பனை செய்யப்படுகின்றதா? என்பது தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். …
-
மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் விசாரணைக்கான திகதியில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காணி கொள்வனவு தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (25) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் மூன்றாவது …
-
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இனப் பிரச்சினை தொடர்பான சவாலுக்கு முன்வைத்துள்ள யோசனையை தாம் வரவேற்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இனப் பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன்வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை …
-
நடிகை ரகுல் பிரீத் சிங் இப்போது பாலிவுட்டில் அதிகம் நடித்து வருகிறார் தமிழில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார் அடுத்து இந்தியன் 3 படம் வெளியாகிறது. பாலிவுட்டில் தற்போது அஜய் தேவ்கனுடன் ‘தேதே பியார்தே 2 என்ற ஹிந்தி படத்தில் …
-
நடிகர் சிலம்பரசன் தனது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த சிம்பு, “தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணை தாண்டி வருவாயா, …
-
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி 247 இற்கும் அதிகமானவர்கள் கொல்ல ப்படுவதற்கும், 500 இற்கும் அதிகமானவர்கள் காயப்படுவதற்கும் காரணமாகவிருந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இலங்கை வரலாற்றில் மோசமான தாக்குதல் சம்பவமாகப் பதிவாகியிருந்தது. இந்தத் தாக்குதலுக்கான சூத்திராதரிகள் யார் …
-
சுந்தர்.சி இயக்கத்தில் ரவிதேஜா நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ‘அரண்மனை 4’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். தற்போது ‘கேங்கர்ஸ்’ என்னும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் சுந்தர்.சி. இதில் வடிவேலு, …
-
பிரபல பாடகியின் மகன் தமிழ் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாம்பே ஜெயஸ்ரீ. இவர் பல பக்தி …
-
கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் 48 ஆவது ஆண்டு கால பரதநாட்டியப் பணியை கொண்டாடும் வகையில் கொழும்பு நாட்டிய கலா மந்திர் வழங்கிய ‘நாட்டியதரங்கினி’ நடன நிகழ்ச்சி கடந்த 17ஆம் திகதி மாலை வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது நடன …