மும்பையிலிருந்து கொழும்புக்கு வந்த விஸ்தாரா விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதென விமான போக்குவரத்து பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு 14.51 மணிக்கு வரவிருந்த விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டு …
October 20, 2024
-
-
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவுதினம் நேற்று யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து, சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. …
-
பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று நேற்று சனிக்கிழமை அதன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் மேற்படி மோட்டார் சைக்கிள் கடைக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலுள்ள நகை கடையொன்றுக்குள் அக்கடை கண்ணாடிகளை …
-
மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலுள்ள தோட்டப்புற பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி இரட்டிப்பாக்கப்படவுள்ளது. இதன்படி 9 தோட்டப்புற பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கான இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியை இரட்டிப்பாக்குவது தொடர்பான வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் இராஜதந்திர …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை தொடர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இடமளிக்க வேண்டுமெனவும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் அதில் தலையிட வேண்டாமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிடம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பிரதம …
-
நடேச ஐயர் (1887 – 1947) நவீன அடிமைகள் எனப்படுபவர் யாவர்? ஏமாற்று வழிகள் மூலம், நியாயமற்ற முறையில் அழைத்து (கடத்தி) வரப்பட்டு, நிர்ப்பந்த ஊழியம், கடுமையான உழைப்புச் சுரண்டல். குறைந்த கூலி, ஏமாற்று முறைமைகள், அதிகார துஷ்பிரயோகம், குறிப்பிட்ட சூழ்நிலையிலிருந்து …
-
திசையின் விடியல் திடமாக அமைய திவ்விய ஒளி தேசமெங்கும் பரவ திண்ணமான கொள்கைகள் திரையின்றிப் பெருக தீமைகள் அறுந்து தூய்மை நிலைபெற தாங்கிய துயரங்கள் மீண்டும் தரிக்காமல் தூரமாக தாகித்த நெஞ்சங்களில் தயவாட்சி அமைதிதர தரமான மாற்றத்தில் தாயகம் அருள் பெற …
-
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை இருள்வானில் உடுக்கள் போல மிளிரச்செய்ய 1944 ஆம் ஆண்டு SLM. ஷாபி மரைக்கார் மற்றும் S.A. இமாம் ஆகியோரின் தூரநோக்கின் விளைவாக உருவாக்கப்பட்டதே பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் எனும் வரப்பிரசாதம். …
-
காத்திருந்து களவு கொடுத்த கல்லறைக் காதலன் நான். பத்திரமாக பார்த்துக் கொண்ட நினைவு பக்குவமாய் கூறி போகிறது பத்தினி அவள் எனது காதலி என்பதால் ஏமாற்றத்தோடு நிறைந்த வலிகள் உனதென்று. அன்பாக பேசிய வார்த்தைகள் கானல் நீராய் கரைந்து போனது ஏனோ, …
-
ஜனாதிபதித் தேர்தலில் அநுர அலையின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட பின்னணியில் நடத்தப்படும் பொதுத்தேர்தலுக்கான களம் விறுவிறுப்படைந்து வருகின்றது. 225 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் இந்தத் தேர்தலில் 8821 பேர் மொத்தமாகப் போட்டியிடுகின்றனர். பொதுத்தேர்தலுக்காக 786 வேட்புமனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டு அதில் 70 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. …