தேர்தலில் போட்டியிடுவதில்லையென அறிவித்திருந்த சார்ள்ஸ் நிர்மலநாதன், சுமந்திரனின் கோரிக்கைக்கமைய மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவருடன் மன்னார் தொகுதியில் மேலும் புதியவர்கள் இருவரும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் …
October 6, 2024
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதி வெல குடியிருப்பில் தங்கியிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டுமென எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் அவசர புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையினால் பாராளுமன்ற உறுப்பினர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவுக்கமைய, …
-
இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை வெகு விரைவில் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தெரிவித்ததையடுத்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மிக விரைவில் இலங்கைக்கு வருகை தர …
-
வடக்குக்கான ரயில் பாதையில் மஹவ சந்தியிலிருந்து அநுராதபுரம் வரையிலான ரயில் சமிக்ஞை கட்ட மைப்புகள் இன்னும் பொருத்தப்படாததால் வடபகுதி ரயில் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. வடக்கு ரயில் பாதைக்கான முழுமையான புனரமைப்புத் திட்டத்தின் கீழ், கடந்த ஜனவரி மாதம் முதல் 10 …
-
ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் …
-
திருகோணமலை மற்றும் அம்பாறையில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதுடன், சிவஞானம் சிறிதரனும் தானும் யாழில் போட்டியிடுவோமென தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் எமது கட்சியில் போட்டியிட பெண்களுக்கும் அழைப்பு …
-
வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. CEO WORLD இதழ் இந்த தரவரிசையை தொகுத்துள்ளது. இத் தரவரிசையில் தாய்லாந்து முதலாவது இடத்தையும் கிரேக்கம் இரண்டாம் இடத்தையும் இந்தோனேஷியா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளதுடன் நான்காவது இடத்தில் போர்த்துக்கல் …
-
ரஷ்ய இராணுவத்தை உலகின் இரண்டாவது பெரிய இராணுவமாக விரிவுபடுத்த புட்டின் நடவடிக்கை எடுத்துள்ளார். ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 ஆல் அதிகரிக்கவும், மொத்தப் படையை 2.38 மில்லியனாக உயர்த்தவும், 1.5 மில்லியன் துணை படையையும் இந்த திட்டம் உருவாக்கிறது. இதன் பிரசார …
-
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என வென்றதன் மூலம் இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முன்னெப்போதும் இல்லாத அளவு வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. என்றாலும் அது நினைக்கும் அளவுக்கு இலகுவானதும் அல்லது. உலக டெஸ்ட் சம்பியன்சிப் …
-
குளிர் காலத்தில் பாதுகாப்பு பெற ஒரு கிராமம் மறையாத சூரியனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் மிகவும் முக்கியமானது. கடும் குளிராக இருந்தால் அனைவரும் வெயில் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். குளிர் ஏற்பட்டால் …