69
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தெகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னர் பதவி வகித்த கௌசல்ய நவரத்ன இராஜினாமா செய்ததன் காரணமாக தலைவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. இதனையடுத்தே சட்டத்தரணி அநுர மெத்தெகொட தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ராசிக் சரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.