66
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதாக பிரபல அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தெரிவித்தார்.
நாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றி வரும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.