2023/2024ஆம் ஆண்டுகளுக்குரிய வருமான வரியை செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவலுக்கு 1944 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள தமது பிராந்திய அலுவலகத்தை நாடுமாறும், …
September 29, 2024
-
-
இலக்கிய மாதத்தையொட்டி 25ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (28) பார்வையிட்டார். அதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர, சிறுவர் புத்தகங்கள் …
-
லேக் ஹவுஸ் (ANCL) நிறுவனத்தின் புதிய தலைவராக காமினி வருஷமான கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தில் கடந்த 25ஆம் திகதி அவர் உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார். களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டதாரியான அவர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் தான் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பிலும் அவர் காத்திரமான முடிவை எடுப்பாரென்பது அவரது செயற்பாடுகளிலிருந்து தெரிய வருவதாக தமிழர் தரப்பு பொது …
-
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தெகொட தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னர் பதவி வகித்த கௌசல்ய நவரத்ன இராஜினாமா செய்ததன் காரணமாக தலைவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. இதனையடுத்தே சட்டத்தரணி அநுர மெத்தெகொட தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். …
-
பாராளுமன்ற தேர்தலில் ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான எவருக்கும் தனது கட்சியில் வேட்புமனு வழங்கப்பட மாட்டாதென்று ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது. அரசாங்கத்திடமிருந்து மதுபான உரிமம் அல்லது சலுகைகளை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்குமாறு …
-
பாராளுமன்ற தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவதுடன் பலமான அரசியல் கூட்டணியை தோற்றுவிப்பதாக மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். சுயாதீனமாக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்கள் எம்முடன் கைகோர்க்கலாமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற …
-
பாராளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர்களின் தர வரிசை வெளியீட்டில் முதல் 15 இடத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2024ஆம் ஆண்டுவரை பாராளுமன்றத்தில் 52 தமிழ் பேசும் உறுப்பினர்கள் தமிழ், முஸ்லிம் மக்களின் …
-
களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம தனது 74ஆவது வயதில் நேற்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அதிகாலை காலமானதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் …
-
அரசு வாகனங்களைத் முறைகேடாகப் பயன்படுத்துவது கடுமையான குற்றச் செயலாகும். முன்னாள் அமைச்சரான ஏ.எச்.எம்.பௌசிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை (ஒத்திவைக்கப்பட்ட தண்டனை) விதிக்கப்பட்டது. அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காகும். மக்கள் பணத்தில் கொள்வனவு செய்யப்படும் வாகனங்களை மக்களுக்குச் சேவை செய்யவே பயன்படுத்த …