Home » சிறுவர்களிடையே பரவும் இன்புளுவன்சா காய்ச்சல்

சிறுவர்களிடையே பரவும் இன்புளுவன்சா காய்ச்சல்

நிமோனியா ஏற்படும் அபாயம்

by Damith Pushpika
August 25, 2024 9:15 am 0 comment

நாட்டில் சிறுவர்களிடையே இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது அதிகளவில் பரவி வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால் நிமோனியா ஏற்படும் அபாயம் இருப்பதால் பெற்றோர் மிக அவதானத்துடன் இருக்கவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 35,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division