86
அனுராதபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மஹாபோதி வளாகத்தில் LTL வர்த்தக குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரியசக்தி கட்டமைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (13) கையளித்தார். ஜயஸ்ரீ மஹாபோதிக்கு வருகை தந்திருந்த பொதுமக்களுடனும் ஜனாதிபதி சுமுகமாக உரையாடினார்.