67
சுகாதார அமைச்சின் கீழுள்ள கற்கைநெறிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல் மற்றும் தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வர்த்தமானி இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையுடன் வெளியிடப்பட்டுள்ளது.