95
தேசிய ஒற்றுமை, நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர்களாக (The Office for National Unity and Reconciliation) கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் அஸ்ஸெய்யது ஹஸன் மௌலானா, கலாநிதி வண. பிதா நிஷான் குரே, வண. கலகம தம்மரன்சி தேரர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதி, சிறைச்சாலை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்சவினால் இந் நியமனங்கள் வழங்கப்பட்டன.