பெருந்தோட்டத்தொழிலாளர்களின் அதிகரிக்கப்பட்ட 1,700 ரூபா நாளாந்த சம்பளம் நாளை (10) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். சமகால பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் பொருளாதார மற்றும் …
June 9, 2024
-
-
தேசிய ஒற்றுமை, நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர்களாக (The Office for National Unity and Reconciliation) கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா மற்றும் அஸ்ஸெய்யது ஹஸன் மௌலானா, கலாநிதி வண. பிதா நிஷான் குரே, வண. கலகம தம்மரன்சி தேரர் …
-
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முன்னைய சுற்றறிக்கைகளுக்கு அப்பால்சென்று புதிய சுற்று நிருபங்களின் பிரகாரம் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். வெள்ளத்தால் …
-
இந்திய பொதுத்தேர்தலில் வெற்றியீட்டி 03 ஆவது முறையாகவும் பிரதமராக பதவியேற்கும் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவம் இன்று (09) நடைபெறவுள்ளது. பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுடன் அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. நிகழ்வுக்காக, இந்தியாவின் அயல்நாடுகள் மற்றும் இந்து சமுத்திர …
-
வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பை சவூதி அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியிடம் …
-
இலங்கையின் ஒலிபரப்புச் சேவை நூற்றாண்டு வரலாற்றை சந்திக்கவிருப்பது வானொலி நேயர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதரும் விஷயமாகும். அந்தவகையில், ஒலிபரப்புச் சேவையுடன் இணைந்து தோற்றம்பெற்ற தாய் வானொலியாகப் போற்றப்படும் இலங்கை வானொலி இன்னும் ஆறு மாதங்களில், அதாவது எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதியன்று …
-
திரு. கனக செந்திநாதன் சிறுகதை, நாவல், கவிஅரங்கு, கட்டுரை, கவிதை, மேடை நாடகம், வானொலி நாடகம், விமர்சனம், வாழ்க்கை வரலாறு, சிறுவர்பாடல் எனப் பல்துறைகளில் இயங்கியவர். இவர் எழுதிய ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சி’ என்ற நூல் 1946ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலே …
-
கொலன்ன மெனுபக்ஷ்ரிங் லிமிடெட் Star Garments குழுமம் (“Star”) தனது புதிய விரிவாக்க செயற்பாடான, கொலன்ன மெனுபக்ஷ்ரிங் லிமிடெட்டின் சொத்துகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை பூர்த்தி செய்திருந்தது. குழுமத்தின் பன்னிரண்டாவது தொழிற்சாலையாக இது அமைந்திருப்பதுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் 1000 க்கும் அதிகமான தொழில் …
-
தயவுறும் தார கையே நீ தருமொழி நிலவுடன் சேர்ந்து, புவியது ஒளிர்ந்திடும் வண்ணம், புன்னகை புரிவது அழகு ! இமை திற விழிகள் வானில், எமதுயர் கிராமியம் மலர செகமது உழைத்திட வேண்டும்- நீ சிரிப்பினைச் சிந்திட வேண்டும்! மாடுகள், கன்றுகள், …
-
தன்னகந்தை மிகைத்து தனிமை வளர்த்து நெருக்கடியை உணர்ந்து நெருப்பில் கனன்று நெருடல்களில் உழன்று நிம்மதி இழந்து மனமிருகம் கசிந்து மௌனம் தின்று புனிதம் கழிந்து புன்னகை இழந்து பிம்பம் தொலைத்து பிதற்றலே கதியாகி சபிக்கப்பட்டவனாக மாறி சிலுவை சுமந்து வாடித்தளர்ந்து வற்றாத …