Home » 03 பாடங்களில் 56 பேர் ‘A’ சித்தி
யாழ். இந்து கல்லூரி மீண்டும் சாதனை

03 பாடங்களில் 56 பேர் ‘A’ சித்தி

by Damith Pushpika
June 2, 2024 7:15 am 0 comment

க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் (31) அறிவிக்கப்பட்டதன் மூலம் வழமை போன்று இந்த வருடமும் சிறந்த பெறுபேறுகளை யாழ். இந்துக் கல்லூரி பதிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 56 பேர் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர். மேலும் இரண்டு B சித்தியுடன் 30 மாணவர்களும் ஒரு A சித்தியும், இரண்டு B சித்தியும் பெற்ற 24 மாணவர்களும் உள்ளனர். இந்த மாணவர்களில் அதிக எண்ணிக்கையில் மூன்று A சித்தி பெற்றவர்கள் உயிரியல் துறையை சேர்ந்தவர்கள். ஆண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 133 வருட பாரம்பரியம் கொண்ட பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division