52
இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கேகாலை நெலுந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேகா காரை உருவாக்கிய கலாநிதி ஹர்ஷ சுபசிங்கவின் பசுமை இல்லத்தை பார்வையிடுவதற்காக (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்ற போது பிடிக்கப்பட்ட படம். இந்நிறுவனத்தினால் பசுமை இல்லம் மற்றும் திறந்த பயிர்ச்செய்கை உள்ளிட்ட இரு பிரிவுகளும் தானியக்க முறைமையில் இங்கு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.