131
லக்ஸ் சரசவிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 2020ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடகிக்கான விருது நந்தா மாலினிக்கு வழங்கப்பட்டது. அவருக்குரிய விருதை இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, அவர் அமர்ந்திருந்த ஆசனத்துக்கு அருகேயே சென்று வழங்கினர். அவருடன் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவும் கலந்துகொண்டார்.