82
வொஷிங்டன் நகரில் நடைபெறும் 21ஆவது போக்குவரத்து மாற்றங்கள் (TRANSPORT TRANSFORMATION) மாநாட்டில் இலங்கை சார்பில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, உலக வங்கியின் உட்கட்டமைப்புக்கான துணைத் தலைவர் Guangzhe Chen ஐ சந்தித்தார். இலங்கையின் போக்குவரத்து துறையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக அவருடன் அமைச்சர் கலந்துரையாடினார்.