143
கொழும்பு SSC மைதானத்தில் கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான நீலச் சமர் கிரிக்கெட் போட்டியை பார்வையிட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் (08) இணைந்துகொண்டார். அங்கு மாணவர்கள் சிலருடன் உரையாடிய போது…