66
மாத்தளை அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவத்தின் பஞ்சரத பவனி நேற்று (24) மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் பெருமளவான பக்தர்களும் கலந்துகொண்டனர்.
(எம்.சதுர்தீன், டி.வசந்தகுமார், மாத்தளை சுழற்சி, நாவலப்பிட்டி சுழற்சி நிருபர்கள்)