127
கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் 45ஆவது வருடாந்த நவம் மஹா பெரஹராவை நேற்று முன்தினம் (23) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யானையின் மீது புனித சின்னம் வைத்து ஆரம்பித்து வைத்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இதன்போது கலந்துகொண்டார்.