கட்டுரை போட்டி முடிவுகள்
இலங்கையிலிருந்து தொழுநோயை இல்லாதோழிக்கும் வழிமுறைகள் என்ற தலைப்பில் தினகரன் பத்திரிக்கை மற்றும் காவேரி கலா மன்றம் இணைந்து நடாத்திய கட்டுரை போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த போட்டியானது நாடு பூராவும் நடாத்தப்பட்டது.
அதில் வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் :
முதலாம் இடம்
பரிசு 50,000 ரூபா
திருமதி. யூட் அல்போன்சஸ் மேவீஸ் ஜின்யா
பிரதேச செயலகம் யாழ்ப்பாணம்.
இரண்டாம் இடம்
பரிசு 25,000 ரூபா
S. அஸ்வின் , ( தரம் 11 A)வவுனியா தமிழ் மகா
வித்தியாலயம்
மூன்றாம் இடம்
பரிசு 15,000 ரூபா
செ. டிபானி , வீராம்பிகை பெண்கள் மகா
வித்தியாலயம், வவுனியா
மேலும் 10 ஆறுதல் பரிசுகள் 5,000 ரூபா விதம்
1. நா. ஜெசிந்தன், கொக்குவில், யாழ்ப்பாணம்
2. க. புஷ்பராசா ,துணைவி வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
3. M. M. சப்னா, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் வவுனியா
4. ஸ்ரீ சபேசன் மேனுஜன், தரம் 6A (2023) வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்.
5. லோ. மேரி நிறோஜானா , மணல் குடியிருப்பு, முல்லைத்தீவு.
(தாதியர் மாணவி தாதியர் பயிற்சி கல்லூரி யாழ்ப்பாணம்)
6. முகமட் தஸ்லீம் அப்துல் ரகுமான் , இலக்கம் 24/9 டெலிகாம் வீதி, காத்தான்குடி -02.
7. பொ. புஷ்பராஜ், இலக்கம் 113 / 5, 1/1, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு 15.
8. சேனாதிராஜன் அனுயன், பொது சுகாதார பரிசோதகர்.
9. சுரேஸ்குமார் கேதஜினி , இல.19 பாடசாலை வீதி, மூன்று முறிப்பு, வவுனியா.
10 . சிவராசா சங்கவி, இலக்கம் 41, தேவாலய வீதி, சாவகச்சேரி.