56
மெக்டயில் லங்கா நிறுவனத்தின் மாலைதீவுக்கான முதலாவது காட்சியறை மாலே Majeedhee magu வில் திறந்து வைக்கப்பட்டது. இது இலங்கையின் முன்னணி டயில் உற்பத்தி நிறுவனமான மெக்டயில் லங்கா நிறுவனத்தின் டயில் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்கதொரு மைல் கல்லாகும். நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சிமர் மில்பர் மற்றும் மாலைதீவு பிரமுகர்களினால் காட்சியறை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.