79
ஸ்ரீ வின் லங்கா பிரைவேட் லிமிடெட்டின் புதிய அலுவலகம் கொழும்பு 04 ஹில்டன் பிளேஸில் திறந்து வைக்கப்பட்ட போது முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக் ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் தம்மிக்க தம்மிதாஆராச்சி மற்றும் ஸ்ரீ வின் லங்கா பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி , தரிந்து நுரங்க இந்துனில் ஆகியோர் காணப்படுகின்றனர். (படம் – விமல் கருணாதிலக்க.ஸ்ரீ வின் லங்கா பிரைவேட்)